The power of Fasting | உபவாச ஜெபத்தின் வல்லமை | Prayer part - 1|ஜெபம் பாகம் -1
Showing posts with label சொத்து. Show all posts
Showing posts with label சொத்து. Show all posts
என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
அன்பே அன்பே எங்குள்ளதோ
அங்கே அங்கே நான் இருப்பன்
ஒளியின் இதயத்தை தேடுகிறேன்
அன்பு உள்ளத்தை தேடுகிறேன்
எங்கும் எங்கும் உள்ளவரே
அன்பை அன்பை கொடுப்பவரை
தேடினேன் தேடியும் கண்டுகொண்டேன்
என் அருமை ஜேசு ராஜாவை
காலங்கள் மாறலாம் நேரங்கள் மாறலாம்
குணங்கள் மாறலாம் வழிகள் மாறலாம்
நன்றி http://aseervatha.blogspot.com/